+918072024168
info@thendral.com

Day: December 13, 2020

ஏழைகளின் ஊட்டி- ஏற்காடு ஓர் பயணம்-1

நீண்ட நாள் ஊரடங்கு முடிந்த பின்னர் நண்பர்களோடு ஓர் நெடுந்தூர பயணம் செய்ய முடிவு செய்தேன்… அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் தான் ஏற்காடு… ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் மலைவாசஸ்தலம்… ஏறக்குறைய 160 கி.மீ பயணிக்க வேண்டி இருந்தது.. இருந்தாலும் நானும் நண்பர்களும் இரு சக்கர வாகனத்திலேயே பயணிக்க முடிவு செய்தோம்… வெயிலின் தாக்கம் ஆரம்பம் ஆகும் முன் அங்கு சென்றுவிட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை 5.30 மணிக்கே பயணத்தை துவங்கினோம்… கார்த்திகை மாதம் சூரிய உதயத்திற்கு முன்னரே பயணத்தை துவங்கியதால் குளிர் சற்று அதிகமாகத்தான் இருந்தது.. குளிரை சமாளிக்க ஏற்ற உடையை அணிந்து சென்றதால் சற்றே நிம்மதி… சிறிது […]

Read More