+918072024168
info@thendral.com
Home Posts tagged "தென்றல்"

Tag: தென்றல்

கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் குமரி மாவட்டத்தில் கேரளா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில். முற்காலத்தில் அடர்ந்த பனைமர காடாக இருந்த இந்த பகுதியில்சுயம்புவாக பகவதி அம்மன் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. ஆரம்பகாலத்தில் இப்பகுதி மக்கள் காளிதேவியாகவே வழிபாட்டு வந்தனர். பின்னர் மக்களின் வழக்கப்படி பகவதி அம்மன் என்று அழைக்கப்பட்டது…. பெண்கள் இக்கோவிலுக்கு இருமுடி கட்டி வருவதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலில் மூலவராக புற்றில் சந்தன முகத்தோடு காளிதேவி அருள்பாலிக்கிறார். அதற்கு முன் வெண்கலச்சிலையில் நின்றகோலத்திலும், வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 15 அடி உயரத்துடன் பிரம்மாண்ட புற்று உள்ளது. […]

Read More