+918072024168
info@thendral.com
Home Posts tagged "ooty"

Tag: ooty

மலைகளின் ராணி ஊட்டி – ஓர் இன்பச்சுற்றுலா…

மலைகளின் ராணி என்று அன்போடு அழைக்கப்படும் ஊட்டி. தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாதலமாக விளங்குகிறது. நீலகிரி மலையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்துக்கு நீலகிரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள், மூலிகை மரங்கள், ஏரிகள் என காணும் இடமெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவே அமைகின்றன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலம் என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்கள்தான் பிரதானமாக இடம்பெறும். அதையும் தாண்டி பிரம்மிப்பூட்டும் இயற்கை அழகுடன் பல இடங்கள் உள்ளன அதைப்பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் தான் நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் மேட்டுப்பாளையம் வழியாகத்தான் ஊட்டி செல்ல வேண்டியிருக்கும். […]

Read More

கன்னியாகுமரி எனும் சொர்க்க பூமி

கன்னியாகுமரி என்றதும் உங்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை உள்ளிட்ட சில இடங்கள் தான். ஆனால் இது தவிர வேறு சில சுற்றுலா தளங்களும் இங்குள்ளன. தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 710 தொலைவில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து நேரடி பேருந்து சேவை உள்ளது. நாகர்கோவில் வந்து அங்கிருந்தும் கன்னியாகுமரி செல்லலாம் .நாகர்கோவில் நகரிலிருந்து 20 தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 3  நிமிடத்திற்கு ஓர் பேருந்து உள்ளது. கன்னியாகுமரி கடற்கரை: கன்னியாகுமரிக்கு திரிவேணி சங்கமம் என்ற புனைப்பெயரும் உண்டு. திரிவேணி சங்கமம் என்றால் முக்கடல் கூடும் இடம் என்று பொருள். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, […]

Read More