+918072024168
info@thendral.com
Home Posts tagged "tamilnadu"

Tag: tamilnadu

மலைகளின் ராணி ஊட்டி – ஓர் இன்பச்சுற்றுலா…

மலைகளின் ராணி என்று அன்போடு அழைக்கப்படும் ஊட்டி. தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாதலமாக விளங்குகிறது. நீலகிரி மலையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்துக்கு நீலகிரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த காடுகள், மூலிகை மரங்கள், ஏரிகள் என காணும் இடமெங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவே அமைகின்றன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலம் என்றாலே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்கள்தான் பிரதானமாக இடம்பெறும். அதையும் தாண்டி பிரம்மிப்பூட்டும் இயற்கை அழகுடன் பல இடங்கள் உள்ளன அதைப்பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் தான் நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ளது. தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் மேட்டுப்பாளையம் வழியாகத்தான் ஊட்டி செல்ல வேண்டியிருக்கும். […]

Read More